டெங்கு காயிச்ச்சலை தடுக்க உதவும் நிலவேம்பு குடிநீர் குடிப்பது எப்படி?
நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டிய அளவு.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நான்ஜாகிவிடும் என்பார்கள் அது போல இந்த நிலவேம்பு குடிநீரை சரியான அளவு குடிப்பதே நன்று. எப்படி குடிப்பது என்பதை பார்க்கலாம்.

நிலவேம்பு குடிநீர் குடிப்பது எப்படி?
மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்கள் அதிகமாகிவிடும். இதற்க்கு முக்கியமான காரணம் நமது கவனக்குரையினால் ஏற்ப்படும் தண்ணீர் தேக்கமான இடங்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
அப்படி நமது இடத்தில் உருவான கண்ணுக்கு சிறிதான கொசு தான் டெங்கு போன்ற நோயின் காரமாக நமது உயிருக்கு உளை வைக்கின்றது.
மகப்பேறு தாய்மார்களுக்கு
15 முதல் 30 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு
30 முதல் 60 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
2 அரை முதல் 5 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு
5 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
3 அரை முதல் 5. வயதுகுழந்தைகளுக்கு
5 முதல் 7 அரை ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
5 முதல்12 வயது குழந்தைகளுக்கு
7 அரை முதல் 15 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
13 முதல் 19 வயது நபர்கள்
15 முதல் 30 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
19. வயதிற்கு மேற்பட்டோர்க்கு
30 முதல் 60 ML வரை காலையும் மாலையும் குடிக்கலாம்.
தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு....!
அதிவேகமாக பரவுகிறது..!
வரும் முன் காப்பது நல்லது...!
நிலவேம்பு சாறு அருந்துங்கள்...!