Help the People

நிலவேம்பு குடிநீர் குடிப்பது எப்படி?

டெங்கு காயிச்ச்சலை தடுக்க உதவும் நிலவேம்பு குடிநீர் குடிப்பது  எப்படி?  நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டிய அளவு.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நான்ஜாகிவிடும் என்பார்கள் அது போல இந்த நிலவேம்பு குடிநீரை சரியான அளவு குடிப்பதே நன்று. எப்படி குடிப்பது   என்பதை பார்க்கலாம். மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்கள் அதிகமாகிவிடும். இதற்க்கு முக்கியமான காரணம் நமது கவனக்குரையினால் ஏற்ப்படும்…
Read more

Help the People