school-development

பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்காக இலவசமாக தங்கி படிக்கும் பள்ளிகூடம் கட்டிட நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளைக்கு உங்கள் உதவிகளை அதிக அளவில் அளித்திடுவீர்

ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவசமாக கைத்தொழில் கற்றுத்தந்து அவர்களின் வாழ்க்கையை அழகாவும் தன்னம்பிக்கையுடனும், வாழ கற்றுத்தருகின்றது நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை

நமது அறக்கட்டளையில் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது மேலும் பயிற்சி அளிக்க போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் அதிகமான அளவில் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமப்படுவதை உணர்ந்து நமது அறக்கட்டளை புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்டிட முடிவு எடுத்து அதற்க்கான இடமும் தேர்வு செய்துள்ளது மேலும் இதற்க்கு அதிக அளவு பொருளாதாரம் தேவைப்படுகின்றது தாங்கள் அதிக அளவில் உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

ஒரு சதுர அடிக்கு ஆகும் மொத்த  தொகை.10,000/- ரூபாய்